Advertisement - Remove

காதல் கதை (katal katai) - Meaning in English

kātal kataikaatal katai

translation


Translated by SHABDKOSH translator.

காதல் கதை - Meaning in English

Did you mean:

We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.

Description

காதல் கதை மேலும் இது வேலு பிரபாகரனின் காதல் கதை என்றும் அழைக்கப்படுகிறது இது 2009 ஆண்டு வெளியான இந்திய தமிழ் சிற்றின்ப காதல் நாடகத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் எழுதி இயக்கிய இப்படத்தில் வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ், பிரீத்தி ரங்காயணி, பாபிலோனா, ஸ்டெஃபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் ஜெய் ராத்தன், அதிரூபன், சம்பத் ராம், ஸ்ரீலேகா, சாட்சி சிவா, சுருளி மனோகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜே. சதீஷ்குமார் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்திய தணிக்கை வாரியத்துடன் பல வருட போராட்டத்திற்குப் பிறகு, படம் வயது வந்தோர் பார்க்கத்தகது என்ற பிரிவில் 17 சூலை 2009 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கில் மன்மதுலு என்றும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. 2017 இல் வேலு பிரபாகரன் ஷெர்லி தாஸை மணந்தார்.

Kadhal Kadhai, also known as Velu Prabhakaranin Kadhal Kadhai, is a 2009 Indian Tamil language erotic romantic drama film written and directed by Velu Prabhakaran. The film stars Velu Prabhakaran himself, Shirley Das, Preity Rangayani, Babilona, and Stefi, with Jai Rathan, Adhiroopan, Sampath Ram, Srilekha, Saakshi Siva, and Suruli Manohar playing supporting roles. The film, produced by J. Satish Kumar, had music by Ilaiyaraaja. After years of struggle with the censor board, the film was released on 17 July 2009 amid a controversy over its adult content. The film was also dubbed into Telugu as Manmadhulu. In 2017, Velu Prabhakaran married Shirley Das.

Also see "காதல் கதை" on Wikipedia

What is காதல் கதை meaning in English?

The word or phrase காதல் கதை refers to . See காதல் கதை meaning in English, காதல் கதை definition, translation and meaning of காதல் கதை in English. Learn and practice the pronunciation of காதல் கதை. Find the answer of what is the meaning of காதல் கதை in English.

Tags for the entry "காதல் கதை"

What is காதல் கதை meaning in English, காதல் கதை translation in English, காதல் கதை definition, pronunciations and examples of காதல் கதை in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Parts of speech

Learning parts of speech helps you to form better sentences and improves overall language learning. Read the article and try to make changes in your… Read more »

Basic rules of grammar

There are many rules to follow in grammar. Read these basic rules to understand the basics of it and slowly develop and improve the language. Read more »

Fun facts about Hindi

Every language comes with facts and history. Hindi is no exception. Know these facts and your learning process. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.